Rajesh Kumar
டாக்டர் சுப்பிரமணிய நாராயணன் ஒரு பொறியாளர் . பிறந்தது ஸ்ரீவில்லிபுத்தூர் . சென்னை ஐஐடியில் கட்டுமானப் பொறியியல் பிரிவில் முனைவர் பட்டம் பெற்று , ஜெர்மனியில் பணிபுரிந்தவர் . இப்போது அமெரிக்காவில் இருக்கிறார்.
இவர் கொரோனா பற்றி சொன்ன ஒரு
விஷயம் யோசிக்க வைக்கிறது.
இன்று உலகம் முழுவதும் , 5 லட்சம் பேரை பலி கொண்டுள்ளது கரோனா வைரஸ்.
நானோ தொழில்நுட்பத்தால் கொரோனா வைரஸ் போன்ற நுண்ணுயிரின் எடையை அறியலாம்
அந்தவகையில் , ஒரு கொரோனா வைரசின் எடை 0.85 அட்டோ கிராம் . அதாவது ஒரு கிராம் எடையை 10 லட்சத்தில் வகுத்தால் கிடைக்கும் ஒரு பகுதி அட்டோகிராம் ( Attogram) எனப்படுகிறது .
ஒரு மனிதனை நோயில் வீழ்த்த , சுமார் 7 ஆயிரம் கிருமிகள் தேவைப்படுகின்றன . இவற்றின் மொத்த எடை 0.0000005 கிராம்.
இப்போது உலகம் முழுதும் இந்த கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 20 லட்சம் . இந்த 20 லட்சம் பேரையும் தாக்கியுள்ள கரோனா வைரஸ்களின் மொத்த எடை எவ்வளவு என்று கணக்கிட்டால் நமக்கு கிடைப்பது
1 கிராம் மட்டுமே.
உலகம் முழுவதும் , அதாவது மனித இனம் முழுவதும் இந்த ஒரு கிராம் வைரஸ்களையே எதிர்கொள்ள முடியாமல்
போராடிக் கொண்டிருக்கிறது.
மனிதன் தனது தற்பெருமை , அறிவியல் சாதனைகள் என பீற்றிக்கொள்ளும் பிம்பங்களை உடைக்கப் போதுமானதாக இருக்கிறது இந்த ஒரு கிராம் கொரோனா வைரஸ்.
கொரோனா என்கிற இந்த அரை உயிரி வைரஸ் ஆறறிவு படைத்த மனித குலம் முழுவதையும் , மண்டியிடச் செய்து கை கூப்ப வைத்துவிட்டது.
அறிவாய் மனிதா....
உன் ஆணவம் பெரிதா?
பாடல் வரி காதில் கேட்கிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக